ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நடராஜன் உள்ளிட்ட மூன்று இந்திய வீரர்களை டெஸ்ட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.<br /><br />Natarajan and two more players asked to stay back in Australia with team India by BCCI.